Map Graph

மயிலம் பொறியியல் கல்லூரி

மயிலம்  பொறியியல் கல்லூரி தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சுயநிதிக் கல்லூரியாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள இக்கல்லூரி, ஐஎஸ்ஓ 9001-2000 தரச் சான்றிதழ் பெற்றது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழு ஒப்புதல் பெற்ற இக்கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.), மற்றும் முதுகலை கணினிச் செயல்பாடு (எம்.சி.ஏ.) உட்பட ஆறு இளங்கலை படிப்புகள் மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

Read article
படிமம்:MailamEngineeringCollegeadminblock.jpgபடிமம்:Adminblock1.JPGபடிமம்:MEC4.jpgபடிமம்:Meclab1.JPGபடிமம்:Mecfn1.JPGபடிமம்:Mecadmin2.jpgபடிமம்:Mecfn2.jpgபடிமம்:MEC_BLOOD_DONATION_CAMP.jpgபடிமம்:MEC_NATIONAL_CONFERENCE_IT_DEPARTMENT.jpgபடிமம்:MECCIVILECSE11.JPGபடிமம்:Mecece31.JPGபடிமம்:WindMILL1.JPGபடிமம்:Mecece3.JPGபடிமம்:AUTOMATIC_WEATHER-STATION.JPGபடிமம்:MECCANTTEN2.JPGபடிமம்:Volleyball_Court_at_MEC.jpgபடிமம்:Students_Yoga_MEC.JPGபடிமம்:Ballbadminton_Court.jpgபடிமம்:Handball_Court.jpgபடிமம்:Mechanical_LAB_students.JPGபடிமம்:Mechanical_LAB_Students.JPGபடிமம்:Kesavan_Trophy_2013.jpgபடிமம்:Gym_mec.JPGபடிமம்:BASKET_BALL_COURT_BIRD_EYE_VIEW.JPG